ஒரு மனுஷர் நன்றாக ஜெபித்து ஆவியில் அனலாய் இருப்பதோடு மிக தெளிவான சுத்த மனதோடு இருக்கும்போது நமக்கு எதிரே இருந்து பேசும் அல்லது நம்மோடு தொடர்புடைய எந்த ஒரு மனுஷரின் இருதய நிலையையும் நம்முடய இருதயத்தில் அறிந்துகோண்டுவிட முடியும்.தேவனுக்கு மனுஷர்களின் இருதயங்கள் குறித...
[video=]அண்மையில் நான் பார்த்த தொலலை காட்சி செய்தி மனதை பதித்தது பிரான்ஸ் நாட்டில் ஓரின சேர்கை திருமணத்தை சட்ட படி அனுமதிபதற்கான விவாதம் நடந்தது கொண்டிருகின்றது .அதில் டென்மார்க்கில் லுதரியன் தேவ ஆலயத்தில் ஓரின சேர்கை தம்பதியருக்கு சபை போதகரால...