சகோதரர்களே!! எப்பிராஹிமின் பாவத்திற்காக அவனுக்கு தண்டனையை தேவன் முன் வைக்கிறார்..ஆனால்!! ஓசியா 5:9 தண்டிப்பின் நாளிலே எப்பிராயீம் பாழாவான்; நிச்சயமாய் வரப்போகிறதை இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குள்ளே அறிவிக்கிறேன். ஓசியா 5:11 எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியா...