இப்பொழுது உள்ள உலகில் மனிதர்கள் தங்களுக்கு ஆசிர்வாதம் வேண்டும் என்று அதாவதுசொந்த வீடுநோய் இல்லாத வாழ்வுதேவை கேற்ப பணம்கஷ்டம் மற்றும் துன்பம் இல்லாத வாழ்க்கைவேண்டும் என்று எல்லா மதத்தினரும் கோவிலுக்கு போனால் நன்மை கிடைக்கும் இந்த தரிசனம் பார்த்தல் நம் வாழ்வில் ஆசிர்வாதம் வரும்...