நமது தளத்துக்கு புதிதாக வருகை தந்துள்ள சகோதரர் sekariam அவர்கள் கீழ்கண்ட ஒரு வினாவை முன் வைத்துள்ளார்கள் :கடன்காரனாயிருக்கும் ஒரு ஆவிக்குரிய கிறிஸ்தவன், கிறிஸ்துவின் ரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட முடியுமா? என்னுடைய கருத்துப்படி:மத்தேயு 6:12எங்கள் கடனாளிகளுக்கு...