யோசுவாவின் நீண்ட நாள். பரிசுத்த வேதாகமத்தைக் குறை கூறுபவர்கள் எடுத்துக் கூறும் பகுதிகளில் யோசுவாவின் காலத்தில் நடந்ததாக வேதாகமத்தில் கூறப்படும் நீண்ட நாளும் ஒன்று. இதனைப்பற்றி யோசுவா 10:12 முதல் 14 வசனங்களில் காணலாம். யோசுவா 10:12-14 (கி.மு.1451) "கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல...