உலகத்தின் பார்வையில் கிறிஸ்தவர்கள் உலகத்தில் உள்ள அணைத்து மனிதர்களிடமும் கிறிஸ்தவர்கள் எப்படி பட்டவர்கள் அவர்களை குறித்து உங்கள் விளக்கம் என்ன என்று கேட்டால் அவர்கள் சொல்லும் கருத்து என்னவெனில் (1 ) கிறிஸ்தவர்கள் நகை அணிய மாட்டார்கள் (2 ) திருமணம் ...
உண்மையான கிறிஸ்தவன் யார் ? (1) உண்மையும் அன்பும் நிறைந்தவன் (2) இரக்கமும் கருணையும் நிறைந்தவன் (3) மற்றவர்களுக்காக பரிதபிக்கின்றவன் (4) மற்றவர்களுடைய சந்தோஷத்தில் சந்தோசம் காண்கின்றவன் (5) பாவத்தையும் அநிதியையும் வெறுப்பவன் (6) தேவனுடைய இருதயத்தை புரிந்தவன் (7) தனக்காக வருந்தா...