தனது தாயாருடன் சிறுவன் ஒருவன் கடை வீதிக்கு சென்றானாம். செல்லும் வழியெல்லாம் மிட்டாய்களையும், வித விதமான சாக்லேட்டுகளையும் பார்த்து வாங்கி தாம்மா!! வாங்கி தாம்மா!! என்று கேட்டுகொண்டே வந்து, பின் ஒரு குறிப்பிட்ட கடையில் அடம் பிடித்து நச்சரித்தான்.கடையில் தன் தாயார் தேவை பட...