சபை என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து இரத்தம் சிந்தி சம்பாதித்துள்ள ஜனங்களின் கூட்டத்தை குறிக்கும் என்று கருதுகிறேன். புதிய ஏற்பாட்டு சபை என்பது பழையஏற்பாட்டு சபையை போல் அல்லாமல் யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து இணைந்து கொள்ளலாம் என்னும் நிலையில் உள்ளத...
நல்லதிருச்சபைகளைக் தேடிக்கண்டுபிடிப்பது எப்படி? என்பதே அந்தக் கேள்வி. கேள்விக்குக் காரணம் நல்ல திருச்சபைகளை அடையாளம் காணுமளவுக்கு வேத ஞானம் இல்லாததும், அத்தகைய திருச்சபைகள் அரிதாக இருப்பதும்தான். திருச்சபைகள் திருச்சபையாக வேத அடிப்படையில் இயங்கி வருகின்ற நிலை நம்மினத்தில் ப...