அனேக ஊழியங்களில் இருந்து வெளிவரும் இதழ்களில் விசுவாசிகள் "நான் இந்த காரியம் நடந்தால் சாட்சி எழுதுவதாக ஜெபித்திருந்தேன் அந்தகாரியம் நடந்தது" என்ற விதத்தில் பல சாட்சிகளை எழுதியிருப்பதை பார்க்க முடியும். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.ஆனால் நான் பலமுறை கேட்ட வா...