பரிசுத்தம்’ என்பது மானிடர்க்கு சோதனைகள் மூலமாகவே வரமுடியும். ஆதாம் முதலில் நன்மை தீமை அறியாதவனாகத்தான் உருவாக்கப்பட்டான். தேவனோ, அவன் பரிசுத்தனாய் இருக்க விரும்பினார்! எனவேதான் அவன் சோதிக்கப்படும்படி அனுமதித்தார்!! நன்மை தீமை அறியத்தக்க மரமானது தேவனால் படைக்கப்பட்டதே ஆகும்....