என் மனைவி ஒரு நாள் எனது மகளை அதிகமாக அடித்துவிட்டாள்! நான் எதற்க்காக அடித்தாய் என்று காரணம் கேட்டபோது, அவள் சொன்ன காரணம் மிக அற்பமாக இருந்ததால் எனது மனைவியை திட்டினேன்! அப்பொழுது அவள் "இவளுக்கு பல நாட்களாக, பல செயல்கள் செய்யும்போது எச்சரிக்கை பண்ணிக்கொண்டே இருக்கிறேன், அன்று அதை ச...