பெற்றோர்களால் தீர்மானிக்கப்படும் திருமணம் நல்லதா அல்லது காதல் திருமணம் நல்லதா ? இதற்கு வேதாகமம் தரும் பதில் என்ன ?
நான் கடந்த பத்து வருடங்களாக எனது இரண்டு சகோதரிகளின் திருமணதுக்காக செபித்துவருகிறேன் திருமணம் நடந்த பாடில்லை அவர்களின் வயது 40 41 ஆகிவிட்து என்ன காரணம் ?