எனது கணினியில் பொதுவாக YUtubeஐ நான் கிளிக் செய்த போது அதில் பலதரப்பட்ட படங்களின் தொகுப்பு இருப்பதை நான் பார்க்க முடிந்தது.சினிமா சம்பந்தப்பட்டது, TV சம்பந்தபட்டது, செய்திகள் சம்பந்தபட்டது, பாலியல் சம்பந்தபட்டது போன்ற பலதரப்பட்ட படங்கள் திரையில் கோர்வையாக தோன்றுகிறது...