இந்த உலகில் வாழும் ஒவ்வருவரும் தங்கள் வாழ்க்கையில் துன்பங்கள், துயரங்கள் கொடுமைகள், பிரச்சனைகள் சண்டைகள், பொறாமைகள். ஏச்சு பேச்சுகள், அவமானங்கள், பண நெருக்கடிகள், பற்றாக்குறைகள். இழப்புகள், வேதனைகள் போன்ற நமக்கு பிடித்தமில்லாத அனேக நிலைகளுக்குள் நாம் விரும்பினாலும் விர...
என் மகன் 6 மாத குழந்தையாய் இருக்கும் போது ஒரு நாள் வீட்டில் மின்சாரம் போய் விட்டதால் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பக்கத்தில் அவனை குப்புற போட்டிருந்தோம். அந்த மெழுகு வர்த்தியின் வெளிச்சத்தை பார்த்தவுடன் அவனுக்கு ஒரே சந்தோசம். மெல்ல தாவி தாவி அந்த தீயை கையில் பிடிக்க முயன்றான். அது போல் தா...