நான் என் தேவனுடன் -- 01கூட்டத்தோடு கூட்டமாய் தேவனே...! கூட்டத்தோடு கூட்டமாய் நடப்பதை விடவும் தனிமையில் நடக்கையில் தான் - நீர் உடனிருப்பதை உணருகிறேன். எனவேதான் தேவனே...! நண்பர்கள் உறவெல்லாம் என் கூட இருப்பதை விட தனிமையை நான் விரும்புகிறேன். கல கலப்பும் சிரிப்புமுள்ள சந்தோஷ நேரங்களை வ...