வேத புத்தகத்தில் பல இடங்களில் தேவர்கள்/ தேவபுத்திரர்கள்/தேவகுமாரர்கள் என்பவர்களை பற்றிய செய்திகள் எழுதப்பட்டுள்ளன. I கொரிந்தியர் 8:5வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; சங்கீதம் 82:1தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே...
விவிலிய புத்தகத்தில் சில இடங்களில் "ராட்சதர்கள்" என்ற வார்த்தை வருகிறது. ஆனால் அவர்கள் எங்கிருந்து, எவ்வாறு வந்தார்கள் என்பதற்கு போதிய விளக்கம் இல்லை. ஆதியாகமம் 6:4 அந்நாட்களில் இராட்சதர்பூமியிலே இருந்தார்கள்;அதன்பிறகுதான் கீழ்க்கண்ட செயல் நடந்திருக்கிறது அ...