தீமை, தவறு, பாவம், கெடுதல் போன்றவற்றை செய்தவர்கள் அதற்கு சமமாக நல்ல காரியங்கள் அதாவது பிறருக்கு உதவி, தான தர்மங்கள், நேர்மையாக நடத்தல் போன்ற நல்ல காரியங்களை செய்வதன் மூலம் சமன் செய்து விடலாம் என்றும், தீமைக்கு சரியான நன்மை செய்துவிட்டால் இறைவனின் தண்டனையில் இருந்து தப்பித்து விடலாம் எ...