இயேசுவை ஏற்க்காதவர்கல் மரித்தால் அவர்கலுக்கு உடனே நரகம் கிடைக்குமா? அல்லது நியாய தீர்ப்புக்கு பிறகுதான் அவர்கல் நரகம் செல்வார்களா? உடனே நரகம் செல்வார்கல் என்ட்ரால் பிறகு நியாயதீர்ப்பு ஏன் நடைபெருகிரது. இயேசுவை ஏட்ருக்கொண்டவர்கல் மரித்தால் உடனெ அவர்க்லுக்கு பரலோகமா அல்லது நியாய...