ரோமர் 2:11 தேவனிடத்தில் பட்சபாதமில்லை. கலாத்தியர் 2:6 தேவன் மனுஷரிடத்தில் பட்சபாதமுள்ளவரல்லவே. யாக்கோபு 1:17 அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. "தேவன் பட்சபாதம் இல்லாமல் எல்லோரையுமே சமமாகவே பார்க்கிறார்" என்று வசனத்தின் அடிப்படையிலே...