➡நானும் ஒரு மாய்மால பரிசேயன் தான் -
இரக்கமில்லாமலும்
அன்பில்லாமலும்
பாவத்தைவிட்டு மனந்திரும்பாமலும் இருந்துக்கொண்டே, தேவனுக்காக மட்டும் வைராக்கியமும், வீராப்பும் காட்டும்போது!
➡நானும் ஒரு கல்நெஞ்ச பரிசேயன் தான்
எனக்கு அன்பானவர்கள் தவறும்போது தேவசமுகத்தில் மன்றாடிய அதே ந...