தேவனே நீர் மனதுருக்கம் உடையவர்,காலங்கள் எல்லாம் கடந்துப்போனாலும் நீரோ மாறாதவர். என் தந்தையே உம்முடைய காருண்யத்தின்படி என்னை நினைத்தருளும்,ஒவ்வொரு சூழ்நிலையும் எனக்கு விரோதமாய் இருக்கும் வேலையில் நீரே எனக்கு சகாயராய் இருந்தீர். நான் இப்போது மிகுந்த நெருக்கத்தில் இருக்கிறேன் மனித...
காலங்களை உம் விருப்பப்படி நடத்திச் செல்லுகிறீர் மனுசனுடைய நாட்களை காற்றைப்போல் அங்கும் இங்கும் திருப்புகிறீர்.பராக்கிரமசாலியும் புலம்புவான்,ஆனால் உம்மை நம்பி இருக்கிறன் எப்போதும் அசையாத நித்தியத்தைப்போல் நித்திய ஜீவன் உடையவனாய் இருப்பான். எனக்கு வரும் சோதணைகளை நீர் கூர்ந்து க...