ஆண்டிபட்டி : துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும், வினோத வழிபாடு நிகழ்ச்சி, கோவில் விழாவில் நடந்தது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அடுத்த, மறவபட்டி முத்தாலம்மன் கோவிலில், பொங்கல் விழா மூன்று நாட்கள் நடந்தது. மூன்றாம் நாளில், மாமன், மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள், கோவில் முன் கூடுகின்றனர்....