இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நரகம்/பாதாளம்/அவியாத அக்கினி - ஓர் விளக்கம்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 584
Date:
நரகம்/பாதாளம்/அவியாத அக்கினி - ஓர் விளக்கம்
Permalink  
 


OK

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 584
Date:
RE: நரகம்/பாதாளம்/அவியாத அக்கினி - ஓர் விளக்கம்
Permalink  
 


ok..

இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.


லூக்கா 23: 43

பரதீசு என்பது என்ன?

பாதாளம்  பரதீசு என்பவைகளுக்கான வித்தியாசம் என்ன?



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 584
Date:
நரகம்/பாதாளம்/அவியாத அக்கினி - ஓர் விளக்கம்
Permalink  
 


Answer pls

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 1971
Date:
RE: நரகம்/பாதாளம்/அவியாத அக்கினி - ஓர் விளக்கம்
Permalink  
 


Debora wrote:

ok..

இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.


லூக்கா 23: 43

பரதீசு என்பது என்ன?

பாதாளம்  பரதீசு என்பவைகளுக்கான வித்தியாசம் என்ன?


 

பாதாளம் என்பது ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாமல் மரிப்பவர்கள் இறுதி நியாய தீர்ப்புவரை தங்கியிருக்கும் பல அடுக்குகளை கொண்ட ஒரு இடம்.
 
பரதீசு என்பது ஆண்டவரால் மன்னிப்பை பெற்றறு மரித்தவர்கள்  அனைவரும் தற்காலிகமாக இளைப்பாறும் ஒரு தோடடம்.  
 
 
பாதாளத்தில் தண்டனை உண்டு  - பரதீசில் இளைப்பாறுதல் உண்டு  
 
இறுதி நியாயத்தீர்ப்புக்கு பிறகு
 
பரதீசில் இருப்பவர்கள்  நித்திய மகிழ்ச்சிக்கு  போவார்கள் 
 
பாதாளத்தில் இருப்பவர்கள்  நித்திய நிந்தைக்கு போக வாய்ப்புண்டு  
 
என்பது வசனம் நமக்கு போதிப்பது.

  

 

 

 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 584
Date:
நரகம்/பாதாளம்/அவியாத அக்கினி - ஓர் விளக்கம்
Permalink  
 


OK thanks anna

__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard