மிக மிக அருமையான சாட்சி சகோதரரே! இன்றுதான் என்னால் இந்த வீடியோவை பார்க்க முடிந்தது.
தாயப்பன் அவர்கள் சாட்சி சம்பந்தமான செய்தியை ஏற்கெனவே நான் அறிந்திருக்கிறேன். அனால் அவர் வாயால் நேரடியாக சொல்ல கேட்டபோது அதில் உள்ள உண்மை யதார்த்த நிலையையும் அவர் அனுபவித்த வேதனைகளையும் உணர முடிந்தது.
ஒவ்வொரு இந்து சகோதரர்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய ஓன்று!
"எந்த ஆதாயமும் இல்லாமல் பிறருக்காக மன்றாடி அழுது ஜெபிக்கும் குணம், பிறரது இரட்சிப்புக்காக ஏங்கும் கிறிஸ்த்தவர்களுக்கு மட்டுமே உள்ளது" என்ற அவரது கருத்து மறுக்க முடியாத ஓன்று!
இச்சாட்சி அநேகரை ஆண்டவரை நோக்கி திருப்ப ஜெபிப்போம்!
மேலும் நமது தளத்தில் இந்த சாட்சியை பதிவிட்ட சகோதரர் தீமோத்தேயு அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.