இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதாகமத்தில் தம்மை வெளிப்படுத்திய மெய்தேவனின் நாமம் என்ன?


இளையவர்

Status: Offline
Posts: 28
Date:
வேதாகமத்தில் தம்மை வெளிப்படுத்திய மெய்தேவனின் நாமம் என்ன?
Permalink  
 


யாத் 3:13 ; “YAHWEH” – தம்மில் தாமே ஜீவனுடையவர் - “ யாவே”

 யாத் 3:14-15; (இருக்கிறவராகவே இருக்கிறேன்) என்று சொல்லப்பட்ட தேவன் மோசேயிடம் யேகோவா என்று தெரிவித்தார். இதுவே என் நாமம்; தலைமுறை தலைமுறை தோறும் இதுவே என் பேர்பிரஸ்தாபம்.

யாத் 6:2-3; நான் யேகோவா …. ஆபிரகாமுக்கும் , ஈசாக்குக்கும் , யாக்கோபுக்கும் யேகோவா என்ற நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை. சங் 68:4; அவருடைய நாமம் யேகோவா.

சங் 83:17-18; யேகோவா என்னும் நாமத்தை உடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்.

ஏசா 12:2; கர்த்தராகிய யேகோவா என் பெலனும் , என் கீதமுமானவர் ஏசா 26:4; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார். ஏரே 16:21; என் நாமம் யேகோவா என்று அறிந்து கொள்வார்கள்.

ஒசியா 12:5; யேகோவா என்பது அவருடைய நாமம் சங்கீர்த்தனம் பழைய ஏற்பாட்டில் “கர்த்தர்”என்று மொழிபெயர்க்கப்பட்ட இடங்களில் மூலபாஷையில் யேகோவா என்று உள்ளது. ஆதாரம் மலையாழ Bible. (தெலுங்கு , கனடா , ஹிந்தி)

மத் 6:9; இயேசு சொன்ன பரலோக ஜெபத்திலே “உம்முடைய நாமம் பரிசுத்தபடுவதாக என்பது யேகோவா என்ற பரிசுத்த நாமத்தையே என்பது மிகத் தெளிவாகிறது.

www.biblegreatmystery.com__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard