இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அந்திக்கிறிஸ்து, மிருகம்,கள்ளதீர்க்கதரிசி யார்?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
அந்திக்கிறிஸ்து, மிருகம்,கள்ளதீர்க்கதரிசி யார்?
Permalink  
 


சகோதரர்களே!!

                  இந்த காலகட்டத்தில் நாம் கிறிஸ்துவை குறித்த அறிவில் வளருவதுபோல் அந்திக்கிறிஸ்துவை பற்றிய அறிவிலும் வளரவேண்டும்..ஏன் என்றால் வசனம் பின்வருமாறு கூறுகிறது..

யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.


மேற்கொண்ட வசனத்தில் "ஏற்றுகொள்வீர்கள்" என நம் தேவன் கூறியுள்ளதால் உண்டான தாக்கம் என்னை அந்திகிறிஸ்துவின் காரியத்தை விவாதித்து அறிய ஏவிற்று..

விருப்பமுள்ள சகோதரர்கள் தங்களுக்கு தெரிந்தவைகளை பகிறுங்கள்.. தேவகிருபையின் துணையோடு அடையாளம் காண முயற்சிப்போம்....-- Edited by JOHN12 on Saturday 21st of January 2012 11:32:00 AM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: அந்திக்கிறிஸ்து யார்?
Permalink  
 


JOHN12 wrote:

சகோதரர்களே!!

                  இந்த காலகட்டத்தில் நாம் கிறிஸ்துவை குறித்த அறிவில் வளருவதுபோல் அந்திக்கிறிஸ்துவை பற்றிய அறிவிலும் வளரவேண்டும்..


அன்பான சகோதரரே நிச்சயமாக நாம் அந்தி கிறிஸ்த்துவை பற்றி அறிந்துகொள்ள வேண்டும்  அது பலருக்கு   பயன்படும். இயேசுவை  கிறிஸ்த்து  அல்லது தேவனின் குமாரன் என்று ஏற்க்காதவர்கள்தான் "அந்தி கிறிஸ்த்து" என்று வேதாகமத்தில் சொல்லபட்டுள்ளது     

இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. யோ 2:22
 

மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை பண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே I யோ 4:3
 
மேலதிக கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
 


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
RE: அந்திக்கிறிஸ்து, மிருகம்,கள்ளதீர்க்கதரிசி யார்?
Permalink  
 


சகோதரர்களே..

எனது கருத்துகளுடன் ஒத்துபோககூடிய சில வீடியோக்களை இணைத்துள்ளேன்..

இவைகள் அந்தி கிறிஸ்துவை பற்றியும்,666  குறியீட்டையும் பற்றியவை..   

 

http://www.worldslastchance.com/videos/wlc-videos/all/english/latest/45#play7

http://www.worldslastchance.com/videos/wlc-videos/all/english/latest/45#play12

http://www.worldslastchance.com/videos/wlc-videos/all/english/latest/30#play13

http://www.worldslastchance.com/videos/wlc-videos/all/english/latest/15#play401__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

JOHN12 wrote:

சகோதரர்களே..எனது கருத்துகளுடன் ஒத்துபோககூடிய சில வீடியோக்களை இணைத்துள்ளேன்..

இவைகள் அந்தி கிறிஸ்துவை பற்றியும்,666  குறியீட்டையும் பற்றியவை..   

http://www.worldslastchance.com/videos/wlc-videos/all/english/latest/45#play7

http://www.worldslastchance.com/videos/wlc-videos/all/english/latest/45#play12

http://www.worldslastchance.com/videos/wlc-videos/all/english/latest/30#play13

http://www.worldslastchance.com/videos/wlc-videos/all/english/latest/15#play401


 சகோ. ஜான்12 அவர்களே இந்த தொடுப்புகளில் சென்று பார்த்ததில் எனக்கு ஒன்றும் சரியாக புரியவில்லை  தாங்கள் புரிந்துகொண்ட விஷயங்களை தமிழில் எழுதி பதிவிட்டால் தளத்துக்கு வரும் அன்பர்களுக்கு பனுள்ளதாக இருக்குமே.

 

நேரம் கிட்டினால் கொஞ்சம் முயற்சிசெய்து 
முடிந்தததை தாருங்களேன். 

தேவ கிருபை தங்களோடு இருப்பதாக.     

 


__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard