இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தளத்தில் புதிதாக இணைந்திருக்கும் அன்பர்களை வரவேற்கிறோம்!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
தளத்தில் புதிதாக இணைந்திருக்கும் அன்பர்களை வரவேற்கிறோம்!
Permalink  
 


நமது தளத்தில் இந்த மாதத்தில் புதிதாக இணைந்திருக்கும்  சகோதரர்/சகோதரிகள்   
 
"sar"
MEENUDAVID"
"Erriic
 
அவர்களை இறைவனின் இனிய நாமத்தில் வரவேற்ப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.  தங்கள் பதிவுகள் மற்றும் சாட்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
 
பிதாவாகிய தேவன் / குமாரனாகிய கிறிஸ்து / பரிசுத்த ஆவி என்னும் தேவனின் ஆள்த்துவங்கள் பேரிலும் விசுவாசமுடையவர்களாக நாங்கள் இருக்கின்ற போதிலும் மனுஷனை நல்வழிப்படுத்தும் இறைவனை பற்றிய எந்த  கருத்துக்களும் எழுத இங்கு அனுமதியுண்டு.
 
நீதிமொழிகள் 29:18 தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; 
 
என்று வேதம் சொல்வதால்,  தேவ வெளிப்பாடுகள் 
மற்றும் தரிசனங்கள் இங்கு வரவேற்க்கப்படுகின்றன.
 
இறைவன் நம்முடய பிரயாசங்களை  வாக்கசெய்வாராக! 
 


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: தளத்தில் புதிதாக இணைந்திருக்கும் அன்பர்களை வரவேற்கிறோம்!
Permalink  
 


அதிக வேலைப்பளுவிநிமித்தம் தளத்துக்கு வந்து  பதிவுகளை தருவது அபூர்வமாகி போனது
 
சகோ. JOHN12 அவர்களை தவிர நம்முடன் சேர்ந்து பதிவுகளை தந்த சகோதரர்களில் அநேகரை  காணவில்லை. காணாமல் போனவர்களை பற்றிய அறிவிப்புதான் போடவேண்டும் போல் இருக்கிறது.   
 
இந்நிலையில் தளத்துக்கு வருகை தரும் அன்பு  சகோதர சகோதரிகள் ஓரிரு வரிகளிலாவது தங்கள் கருத்துக்களை பதிவு செய்தால் தளம்  ஆக்டிவாக இருக்கும்.
 
மற்றபடி இறைவனின் விருப்பம் நிறைவேறுவதாக.   
    


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

தளத்தில் புதிதாக இணைந்துள்ள சோதர சகோதரிகளை அன்புடன் வரவேற்கிறோம்.  
 
தளத்தில் ஓரிருவரை தவிர மற்றவர்கள் பதிவுகளை தருவதில்லை காரணம் என்னவென்று நமக்கு புரியவில்லை.
 
முக்கியமாக நான் இங்கு தெரிவிப்பது என்னவெனில் இந்த தளம் இறைவனை பற்றிய ஆவிக்குரிய நல்ல  கருத்துக்கள் எழுதுவதற்காக  நடத்தப்படுகிறது. இது எந்த பக்கமும் சார்புடைய தளம் அல்ல எனவே எல்லோருமே தாங்கள் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளை இங்கு முன்வைக்கலாம்.
 
இந்த தளத்தில் அநேகம் புதிய சாட்சிகள் மற்றும் இறைவனை பற்றிய பயனுள்ள கருத்துக்கள் அதிகம் எழுதப்படுவதற்கு பிராத்திப்போமாக.  


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

கடந்த  நாட்களில்  நமது  தளத்தில்  புதிதாக இணைந்திருக்கும்: 

சகோதர சகோதரிகளை நம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் .
தங்களிடம் இருந்து ஓரிரு பதிவுகளையாவது எதிர்பார்த்து வந்தேன் ஆனால் யாரும் எந்த பதிவும் தரவில்லை.  நன்றி.  
தங்கள் கருத்துக்கள் எதுவானாலும் இங்கு பதிவிட தடையில்லை. 
கர்த்தர் தமது அநாதி சித்தப்படி தங்களை ஆசீர்வதிக்க வாழ்த்துக்கள். 
  


__________________


புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
தளத்தில் புதிதாக இணைந்திருக்கும் அன்பர்களை வரவேற்கிறோம்!
Permalink  
 


பிரசங்கி7.28
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன?

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

www.youtube.com/watch

Sothanaiyil Nan Thuvalum Pothu! சோதனையில் நான் துவளும் போது..! (පරික්ෂාව) Tamil Christian Vedio Song

Do watch and be blessed..

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard