நன்று நல்ல முயற்சி.. இன்று ஒருநாளைக்கே பல இறுவட்டுக்கள் வெளியிடப்படுகின்றன. ஆகவே புதிய புதிய பாடல்களை எதிர் பார்க்கின்றோம். மற்றும் அழிவுக்கு உண்டான பாடல்கள், மக்களால் மறக்கப்பட்ட பாடல்களையும் சேர்த்து தாருங்கள். தொடர்ந்தும் யு-ரியுப் மூலம் விடியோவையும் தாருங்கள் பாடல்களை இசை மளுங்காமல்ப் பாடமுடியும். என்னதான் செய்தாலும் தேவனுக்கு மகிமை உண்டாக்கவே செய்யுங்கள்.