தேவன் தாமே நமது அருமை சகோதரரது தகப்பனாரை அவரது இந்த நிலையில் இருந்து மாற்றி, சீரான உடல் நலத்தை நமது கர்த்தராகிய இயேசுவின் தழும்புகளை முன்னிட்டு அருளும். எந்த காரண காரியங்கள் உடல்நல குறைவின் பின்னணியில் இருந்தாலும் கர்த்தர் தாமே உம் சிறியவர்களான எங்களது வேண்டுதலுக்கு இணங்கி அவைகளை செவ்வையாகி கடாட்சித்தருளும்.
எனது தகப்பனார் மாறி மாறி நோய்வாய்ப்படுகிறார். என்ன செய்வதென்றே தெரியாத நிலை..
தயவுசெய்து உங்கள் ஜெபங்களிலே தாங்கிக்கொள்ளுங்கள்....
நாளை வெள்ளி கிழமை சகோதரர்கள் கூடுகையின் போது தங்கள் தப்பனுக்காக ஜெபம் ஏறெடுக்க கர்த்தருக்குள் வாஞ்சிக்கிறோம் இறைவனின் கருணை அவர்களின் மேல் ஊற்றப்பட விண்ணப்பிப்போம்.
அதே சமயம் தாங்களும் தங்கள் தப்பனாரின் வாழ்க்கை பாதையை ஒரு முறை திருப்பி பார்க்கும்படி வேண்டி
தேவனால் உணர்த்தப்படும் பாவங்கள் ஏதாவது இருந்தால் மன்னிக்கும்படி இறைவனின் மன்றாட சொல்லுங்கள்.