இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ena seiya vendum


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
ena seiya vendum
Permalink  
 


முதலில் தாங்கள் செய்ய வேண்டியது...


தங்களுக்காக முதலில் தாங்கள் குறைவற்று ஜெபிக்க வேண்டியது தான்?!


பின் தாங்கள் அறிய வேண்டியதாக நான் கருதுவது!!

தம் ரத்தத்தை ஏந்தி,பாவத்தின் நிமித்தம் சந்காரமடையாதபடி பிதாவினிடத்தில் பரிந்து பேசும் நம் தேவனாகிய கிறிஸ்துவிற்காக பிதாவை துதிப்பது!!

உங்களுக்காக மனித ஆதுமாக்க்களை எழுப்பும் ஆவியானவருக்கு நன்றி கூறுவது!!

தங்களுக்காக பிதாவின் சமுகத்தை தரிசிக்கும் தூதர்களுக்காக தேவனுக்கு நன்றி கூறுவது !!

சிலர் புதிய காதலி தனக்காக எப்போதும் ஜெபிக்கிறாள் என என்னுகிறதும் உண்டு!! உஷார்!!-- Edited by JOHN12 on Wednesday 17th of April 2013 07:09:27 PM

__________________


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

naan thideerenea enakkaka jaro jeppipathupola unarukkinrean intha nerathil naan ena seiya vendum??__________________

யாரை நான் அனுப்புவேன்?? யார் நமது காரியமாய்ப் போவான் ?? எசாயா 6:8மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

vanakam wrote:

naan thideerenea enakkaka jaro jeppipathupola unarukkinrean intha nerathil naan ena seiya vendum??


 சகோதரர்  vanakam அவர்களுக்கு என்பட்ச்சத்தில் ஒரு எச்சரிக்கை செய்தியும் இருக்கிறது.

 
ஒருவர்  எதாவது  ஆபத்தில் அல்லது பிரச்சனையில் மாட்டுவது போல் சூழ்நிலை இருக்குமாயின், அவரை அந்த ஆபத்தில் இருந்து தப்புவிக்கும் பொருட்டு  பரிசுத்த ஆவியானவர்  யாரிடமாது அவரது உருவத்தை காட்டி அவருக்காக ஜெபிக்க சொல்வதும் உண்டு.
 
எனவே நமக்காக யாரோ ஜெபிக்கிறார்கள் என்பதுபோல் உணர்ந்தால் நாம் சூழ்நிலைக்கு போதுமான அளவு ஜெபிக்கவில்லை என்றும் எடுத்துகொள்ளலாம்.  
 
எனவே சகோ.ஜான்12 அவர்கள் சொல்வதுபோல் விழித்து ஜெபித்து உஷாராக இருக்கவும்.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

சகோதரர் vanakam அவர்களே சுந்தர் அண்ணா சொன்னது போல நமக்கு ஏதாவது ஆபத்து வர இருக்குமானால் உங்களுக்காக ஜெபிக்க வேறு யாரையாவது தேவன் தூண்டுவார்.

அப்படி ஜெபிக்கப்படுவதை தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளதால் நீங்களும் ஜெபிக்க வேண்டுமென தேவன் எதிர்பார்ப்பது தெரிகிறது..

உடனே உபவாசத்தில் உட்காருங்கள். எப்படி ? எதற்காக? ஜெபிக்க வேண்டுமென உங்களுக்கு தெரியாதிருப்பதால் இந்த வேளையில் ஆவியானவரின் உதவி உங்களுக்கு தேவை.. ஆவியானவரின் உதவியுடன் அன்னிய பாஷையில் ஜெபிக்க வேண்டிய தருணம் இதுவே..

அன்னிய பாஷை வரம் இல்லாவிட்டால் தேவனிடம் உடனே கேட்டு பெற்ற கொள்ளுங்கள்..JOHN12////சிலர் புதிய காதலி தனக்காக எப்போதும் ஜெபிக்கிறாள் என என்னுகிறதும் உண்டு!! உஷார்!!///

ஹா ஹா சில வேளைகளில் இதுவும் உண்மைதான்... (உங்களுக்கல்ல ஆவியில் நிறைந்திராதவர்களுக்கு)__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESHஇளையவர்

Status: Offline
Posts: 11
Date:
Permalink  
 

oruttharoda prechanikkaaga ,kadavul innoruvarai jebikka thoonduvathai vida avarukkuthaan ellaa athigaaramum iruukke! avare saripannidalame! prechana ullavara thankkaaga jebikka thoondina senja paavatthukku mannippu keattu jebam pannuvaaru , innorutthar ennapannuvaru? enakku puriyala frinds.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard