இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோ. ஜான்12 அவர்களை கர்த்தருக்குள் வாழ்த்துகிறோம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
சகோ. ஜான்12 அவர்களை கர்த்தருக்குள் வாழ்த்துகிறோம்!
Permalink  
 


சகோ. ஜான்12  
///அடுத்த மாதம் எனக்கு திருமணம் நடக்கவிருக்கிறது!! எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்!!///
 

புதிதாக திருமண வாழ்க்கையில் அடிஎடுத்து வைக்கவிருக்கும் சகோ.ஜான் அவர்களை கர்த்தரின் சித்தபடி வாழ வாழ்த்துகிறேன்  

 
நீதிமொழிகள் 18:22 மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
 
பிரசங்கி 4:9 ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். 
 
 
என்ற வாத்தைகளின்படி கர்த்தர் அவருக்கு நன்மையானதையே கொடுக்க சர்வ வல்லவரிடம் பிராத்திப்போம்! 

 __________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
RE: சகோ. ஜான்12 அவர்களை கர்த்தருக்குள் வாழ்த்துகிறோம்!
Permalink  
 


கர்த்தருக்குள் நானும் சகோதரன் ஜோன் 12 அவர்களை வாழ்த்கிறேன்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரரே.

எனது ஜெபங்களில் நிச்சயம் உங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுகிறேன்__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH

sar


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink  
 

புதிதாக திருமணம்   செய்து கொள்ளவிருக்கும் சகோ. ஜான்12 அவர்களின் திருமணம் தேவன் தாமே தகப்பனாக இருந்து தங்களது திருமணத்தை  மிக சிறப்பாக நடைபெற வாழ்த்கிறேன்.

தேவன் உங்களுடனே கூட இருப்பாராக .__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

அன்பு சகோதரர்களே,

 
தங்கள் வாழ்த்துகளுக்கும், ஜெபங்களுக்கும் மிக்க நன்றி!!!  
 
தேவனுக்கு மகிமை உண்டாவதாகுக!!!


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard