இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வரலாற்றின் மாமனிதராக இயேசு . எப்படி என பார்ப்போமா?


புதியவர்

Status: Offline
Posts: 9
Date:
வரலாற்றின் மாமனிதராக இயேசு . எப்படி என பார்ப்போமா?
Permalink  
 


வரலாற்றின் மாமனிதராக இயேசு கருதப்படுகிறார். எப்படி என பார்ப்போமா?

* அவரிடத்தில் பணியாட்களில்லை எனினும் அவர் "எஜமான்' எனப்பட்டார் !

* அவர் பட்டம் பெற்றவரல்ல எனினும் அவர் "போதகர்' எனப்பட்டார் !

* அவரிடத்தில் மருந்து ஏதுமில்லை எனினும் அவர் "குணமாக்குகிறவர்' எனப்பட்டார் !

* அவர் யுத்தகளத்தைச் சந்தித்ததில்லை எனினும் அவர் உலகத்தை ஜெயித்தார் !

* அவர் எந்தக் குற்றமும் புரிந்ததில்லை எனினும் சிலுவையில் அறைப்பட்டார் !

* அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார் எனினும் என்றும் ஜீவிக்கிறவராக உயிர்தெழுந்தார் !

நம்மை நேசிக்கின்ற இப்படிப்பட்ட தெய்வம் நமக்கு கிடைத்தது பெரும்பாக்யமல்லவா !!__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard