இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்த்துமஸ்/புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்த்துமஸ்/புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
Permalink  
 


நம் கர்த்தராகிய  இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டு அவர் பரிசுத்த இரத்தத்தால் மீட்கப்பட்ட  அனைவருக்கும் என் மனமார்ந்த :
 
 
             கிறிஸ்த்துமஸ் நல்  வாழ்த்துக்கள்
 
ஆண்டவராகிய இயேசுவின் பிறப்பு நமக்கு மட்டுமல்ல பூமியில் உள்ள எல்லோருக்குமே நற்செய்தியே! 
 
லூக்கா 2:10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
 
அந்த நற்செய்தியின் பலனை எல்லோரும் அனுபவித்து ஆண்டவரை அறியாத அனைத்து ஜனங்களும் அவரை அறிந்துகொண்டு அவரது செட்டையின் கீழ் அடைக்கலம் புகுந்து பாதுகாக்கப்பட மற்றாடி செபிப்போமாக!
  -- Edited by SUNDAR on Tuesday 24th of December 2013 11:25:28 AM-- Edited by SUNDAR on Thursday 2nd of January 2014 08:44:06 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்த்துமஸ்/ புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
Permalink  
 


DEAR ALL BROTHER AND SISTERS
 
WISH YOU ALL HAPPY & PROSPEROUS NEW YEAR 2014
 
IN THE NAME OF LORD JESUS
 
 
ஆண்டவராகிய இயேசுவின் இனிய நாமத்தில் தள  சகோதர சகோதரிகளுக்கு
 
புத்தாண்டு 2014 நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard