உலகில்உள்ளஅனைத்து மனிதர்களுடைய எண்ணமும்நம்முடைய எண்ணமும்இன்றுஎப்படிஇருக்கின்றனஎன்று ஆராய்ந்து பார்த்தல் மனிதர்கள் தங்களை எப்படி நினைக்கின்றார்களோ அப்படியே மற்ற மனிதர்களும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள், அப்படிஇல்லையென்றால்அவர்கள்மேல்ஒரு வித வெறுப்பு ஏற்படுத்தி கொள்கின்றார்கள்
உதாரணம் : நான் அவனுக்கு எத்தனையோ உதவி செய்து இருக்கின்றேன் ஆனால் அவன் எனக்கு இந்த சிறிய உதவி கூட செய்யவில்லை என்று
மனிதனுக்கு இரண்டு குணங்கள் இருக்கின்றது
(1)நல்ல குணங்கள்
(2)கெட்ட குணங்கள்
நீ அவனுக்கு நல்லது செய்தாய் அது உனக்குள் இருக்கும்நல்லகுணம் ஆனால் அவன் உனக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதை நீ தவறாக எடுத்துகொள்ளாமல் அது அவனுடைய குணங்களில் ஒன்று என்று எடுத்துகொண்டால் அதன் பின்பு ஒருவரையும் தவறாக நினைக்க மாட்டோம் நமக்குள்இருக்கும்நல்லகுணங்கள் நம்முடன்இருக்கும்மற்றவர்களுக்கும்இருக்காதுஎன்றுஎண்ணிவிட்டோம்என்றால்எந்தவிதபிரச்சனையும்ஏற்படாது
முதலாவது நமக்குபுரிந்துகொள்ளுதல்அவசியம்
மற்றவர்கள் எதிர்பார்ப்பதுபோலநாம்இருப்பதில்லை - நாம்எதிர்பார்ப்பதுபோலமற்றவர்கள் இருப்பதில்லை
உதாரணமாகநம்முடன் பழகும்நண்பன்ஒருவனுக்குபெருமை என்ற குணம் அல்லது வேறதாவது குணம் உள்ளதுஎன்றால்அதை நாம்புரிந்துகொண்டு இவனுக்குஇப்படிஒருகுணம்இருக்கின்றதுஎன்றுஎண்ணிஅதர்கேற்றபடிநாமஅவனுடன்பழகவேண்டும்அவனும்அப்படியேநம்முடைய குணங்களை பார்த்து பழகவேண்டும், குறை ஏதாவது இருந்தால் இவன் அவனை மன்னிக்க வேண்டும் அவன் இவனை மன்னிக்க வேண்டும்
தேவனைபோலவேநாமும்மற்றவர்கள்குறைகளையும் சுபாவங்கலையும்நாம் புரிந்துகொண்டு அவர்களை வெறுக்காமல்அது அவர்களுடைய குணங்களில் ஒன்று என்று அறிந்து ஒருவருக்கொருவர் மன்னித்து வாழ்வதே சிறந்தது