இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்ரின் ஆசிர்வாதம் என் ஜெபம் பலித்தது.


புதியவர்

Status: Offline
Posts: 6
Date:
கர்த்ரின் ஆசிர்வாதம் என் ஜெபம் பலித்தது.
Permalink  
 


http://lord.activeboard.com/t55067812/topic-55067812/

இந்த பதிவில் ஒரு இளைஞனின் மரணத்தையும் அந்த குடும்பத்தின் நிலையையும் எழுதியிருந்தேன்.

திக்கற்ற நிலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு இன்று ஒரு வழி பிறந்திருக்கிறது.

அந்த இளைஞனின் சகோதரிக்கு திருமணம் ஏற்பாடாகிஇருக்கிறது.

நமது ஜபம் பலித்திருக்கிறது.

 

 __________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard