இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அன்னகர்கள் என்று வேதம் கூறும் நபர்களை இன்றை திருநங்கைகள் என கூறுவது சரியா? தவறா?


இளையவர்

Status: Offline
Posts: 46
Date:
அன்னகர்கள் என்று வேதம் கூறும் நபர்களை இன்றை திருநங்கைகள் என கூறுவது சரியா? தவறா?
Permalink  
 


திருநங்கைகளை வேதத்தில் அண்ணகர்கள் என்ற பெயரில்
பொதுவாக அழைக்கப்பட்டாலும்
பானபாத்திரகாரர்
பிரதானிகள்
சுயம்பாகிகள்
விதையடிக்கப்பட்டவர்கள்
என்ற பெயர்களிலும்
குறிப்பிடபடுகிறார்கள் [.பிரதானிகள் (2 இரா9:32, எரே38:7, ஆதி37:36, எஸ்தர்1:11)
விதயடிக்கப்பட்டவர்கள் (உபா28:1),
ராஜாவின் அரணமனைகளில்பி
ரதானிகள், பானபாத்திரக்காரரின்
தலைவன், சுயம்பாகிகளின்தலைவன்(ஆதி40:2), தலையாரிகளுக்கு அதிபதி(ஆதி37:36) ராஜஸ்திரீக்கு மந்திரி(அப்8:27) ]

மேலே குறிப்பிட்ட அனைவரும் எங்களை போன்ற திருநங்கைகள் என்கின்றனர் இன்றைய திருநங்கைகள்.
இந்த கருத்து சரியா?
மேலும்,
1. வேதம் கூறும் அண்ணகருக்கும் இன்றைய திருநங்கைக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை என்ன?.
இதற்கான பதிலை தயவாய் பதிவு செய்யுங்கள்.

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
RE: அன்னகர்கள் என்று வேதம் கூறும் நபர்களை இன்றை திருநங்கைகள் என கூறுவது சரியா? தவறா?
Permalink  
 எனக்கு இதைப்பற்றி தெரியாது ஆனால் நெகேமியா ஒரு பானபாத்திரக்காரர். அப்படியானால் அவர் ஒரு திருநங்கையா என சிந்திக்க வேண்டும்.

நெகேமியா 1:11 ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.அத்துடன் பானபாத்திரக்காரர் பெரும்பாலும் ஆண்பாலிலே குறிப்பிடப்பட்டுள்ளனர்__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESHபுதியவர்

Status: Offline
Posts: 2
Date:
Permalink  
 

 

பானபாத்திரக்காரர் யார் ?

எனக்கு தெரிந்தவரை பானபாத்திரக்காரர் என்பவன் ராஜாவின் அரண்மனையில் ராஜாவுக்கு பரிமாறப்படும் உணவை ராஜா உண்பதற்கு முன்பாக அதின் சுவை சரியான விதத்தில் இருக்கிறதா அல்லது  அதில் விஷம் ஏதும் கலந்து இருக்கிறதா என்பதை பரிசோதிப்பவர். முதலில் ராஜாவுக்கு பரிமாறப்படும் எந்த உணவையும் இவர் முதலில் சாப்பிட்டு பிறகு  சிறிது நேரம் கழித்து அதில் விஷம் எதுவும் இல்லை என்று தெரிந்த பின்தான் ராஜாவுக்கும் மற்றும் அரண்மனையில் உள்ள அனைவருக்கும் பரிமாறப்படும். 

 __________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

steney wrote:

 

பானபாத்திரக்காரர் யார் ?

எனக்கு தெரிந்தவரை பானபாத்திரக்காரர் என்பவன் ராஜாவின் அரண்மனையில் ராஜாவுக்கு பரிமாறப்படும் உணவை ராஜா உண்பதற்கு முன்பாக அதின் சுவை சரியான விதத்தில் இருக்கிறதா அல்லது  அதில் விஷம் ஏதும் கலந்து இருக்கிறதா என்பதை பரிசோதிப்பவர். முதலில் ராஜாவுக்கு பரிமாறப்படும் எந்த உணவையும் இவர் முதலில் சாப்பிட்டு பிறகு  சிறிது நேரம் கழித்து அதில் விஷம் எதுவும் இல்லை என்று தெரிந்த பின்தான் ராஜாவுக்கும் மற்றும் அரண்மனையில் உள்ள அனைவருக்கும் பரிமாறப்படும். 

 


 தங்கள் பதிவு மிகவும் சரியானதுதன சகோதரர் அவர்களே.

இந்த "பானபாத்திரகாரன்" என்ற பதவி அந்நாடகளில் மிகவும் உயர்ந்த பதவியாக கருதப்பட்ட்து அது ராஜாவால் அதிகமாக நம்பப்படும் ஒரு சிலரை தவிர எல்லோருக்கும்  கொடுக்கப்படுவது கிடையாது. 
 
அவர்கள் திரு நங்கைகள் என்ற கருத்து ஏற்புடையது அல்ல.   ராஜாவின் அரண்மனையில் அது ஒரு உயர்ந்த உத்யோகம். 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard