சுந்தர் அண்ணா முன்னர் நான் இந்த தளத்தில் t dinesh எனும் பெயரில் பங்களிப்பு செய்து வந்தேன். சில நாட்களாக இத்தளத்துக்கு வரவில்லை. எனது password ஐ மறந்து விட்டேன் . எனக்கு பழைய கணக்கை மீண்டும் திறக்க உதவி செய்யுங்கள்.
என்னை உங்களுக்கு ஞாபகம் வர வேண்டுமெனில் உங்கள் இன்பொக்ஸை பாருங்கள். என்னுடைய தளமான ஹாய் கிறிஸ்டியன்ஸ் தளத்தின் கலந்துரையாடல் களத்துக்கு கட்டுரைகள் கட்டுரை வரையும் படி உங்களை கேட்டு ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கிறேன். இறைநேசன் என்னும் பெயருக்கும் மெசேஜ் அனுப்பியிருக்கிறேன். என்னுடைய தளம் இப்போது பழைய டொமைன் இல் இயங்கவில்லை. டொமைன் காலாவதி ஆகி விட்டதால் kristhavan.blogspot.com என்னும் பெயரில் வேலை செய்கிறது . நான் ஊழியம் நிமித்தமாக internet வசதியற்ற கிராமத்துக்கு சென்று வசிப்பதால் இவற்றை கவனிக்க முடியாமல் போய் விட்டது .
__________________
.................................................. எப்போதும்நான் ஒரு வேதாகமமாணவனே ...............................................
Full Name robert dinesh
Gender M
Location batticaloa
Birthday Aug 24, 1986
Country Name Sri Lanka
Messages Posted 89
Status Active
Member Since Oct 11, 2012
Last Access Sep 5, 2014
Private Messaging Send Message
அன்பான சகோதரரே உங்களை எனக்கு வெகுவாக ஞாபகம் இருக்கிறது ஆனால் இந்த தளத்தில் நானும் அதிக பதிவுகள் எதுவும் பதியவில்லை. என்னால் எடுக்க முடிந்த தகவல்களை தருகிறேன்