எனது அம்மா டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இரத்த அணுக்கள் குறைந்துகொண்டு போகிறது.. ஆண்டவரின் விடுதலைக்காக சுகத்துக்காக தேவ அதிசயத்திற்கக தொடர்ந்து ஜெபிக்கவும்..

கடடாயம் ஜெபிக்கிறோம் சிஸ்ட்டர். கர்த்தர் பூரண சுகம் கொடுக்க மன்றாடுவோம்.
அத்தோடு
இந்த பப்பாளி இலை சாறு COUNTஐ உடனடியாக கூட்டும் என்று சொல்கிறார்களே. முயன்று பாருங்கள்
ஏதாவது ஒன்றை கொண்டு விடுவிக்க கர்த்தருக்கு தடையில்லை
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)