இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நாளை உலகை ஆளபோவது தேவ ஜனங்களே


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
நாளை உலகை ஆளபோவது தேவ ஜனங்களே
Permalink  
 


நாளை உலகை ஆளபோவது தேவ ஜனங்களே
இந்த உலகம் முழுவதும் மலர போகுது தேவ ராஜ்யமே
தேவ ராஜ்யமே அது நித்ய ராஜ்யமே 
 
கவலை கண்ணீர் ஒழியப்போகுது கஷ்டம் துன்பம் துயரம் நீங்க போகுது  
வாருங்கள் தோழர்களே இயேசுவை சேருங்கள் தோழர்களே 
 
 
கவலைகள் நெஞ்சில் வைத்து, கஷ்டங்களை வீட்டில் வைத்து 
போராடும் காலம் எல்லாம் போய்விடுமே!
எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் ஓன்று 
நேராக பூமியில் வந்தே தோற்றிடுமே 
 
விடியும் வேளை வரப்போகுது 
நியாயம் தீர்ப்பை தரப்போகுது 
வாருங்கள் தோழர்களே  இயேசுவை 
சேருங்கள் தோழர்களே (நாளை உலகை)
 
 
சத்திய ஆவியும் உண்டு சர்வ வல்ல தேவனும் உண்டு
ரட்ச்சகராம் இயேசுவும் உண்டு வாருங்களே!
நித்திய ஜீவன் உண்டு நிலையான வாழ்வும் உண்டு 
அத்தனையும் இலவசம்தான் கேழுங்களே
 
பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ளலாம் 
பரலோக வாழ்வில் பங்கு கொள்ளலாம் 
வாருங்கள் தோழர்களே இயேசுவை 
சேருங்கள் தோழர்களே                 (நாளை உலகை)  
 
 

 

 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Amen Amen.. Super Anna.. Words are Amazing..

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

www.youtube.com/watch

Sothanaiyil Nan Thuvalum Pothu! சோதனையில் நான் துவளும் போது..! (පරික්ෂාව) Tamil Christian Vedio Song

Do watch and be blessed..

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard