இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்த்து நமக்காக பாடுபட்டு மறித்துவிடடார்  நாம் பாடுபடவேண்டியதுஅவசியமில்லையா?     


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
கிறிஸ்த்து நமக்காக பாடுபட்டு மறித்துவிடடார்  நாம் பாடுபடவேண்டியதுஅவசியமில்லையா?     
Permalink  
 


கடந்த நாளில் ஒரு சகோதரருடன் பேசிக்கொண்டு இருந்தபோது நான் அவரிடம் சொன்னேன் தேவனின் வார்த்தைகளை கைக்கொள்ள நாம் மிகவும் சிரத்தை எடுத்து செய்லபட வேண்டும், என்ன கஷ்டங்கள் வார்த்தையை விட்டு விலக கூடாது என்றேன் 
 
அதற்க்கு  அவர் சொன்னார் "பிரதர் இயேசு நமக்காக பாடுபட்டு எல்லா செயல்களையும் சிலுவையில் செய்து முடித்துவிடடார் இனி நாம் எதற்கும் கஷ்ட்டப்பட்டு பிரயாசம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.  எதற்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அவரை விசுவாசித்து சாதாரணமாக நடந்தாலே போதும். அவர் துன்பப்படட பிறகு நாம் ஏன் துன்பபட வேண்டும்" என்று கேடடார்.
 
பவுல் தன்னைப்பற்றி கூறும்போது 
2 கொரி11  
    1. 23. நான்,.... அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.

    1. 24. யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்;

    1. 25. மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.

 

இயேசுவின் மரணத்துக்கு பிறகு அவரின் சுவிசேஷத்தை சுமந்த பவுல் இவ்வளவு துன்பப்பட்டிருக்க  சகோதரரின் இந்த கருத்து சரியானதுதானா?   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Hi Sundar Anna,

Hope you doing well...

Waiting for your reply Sundar Anna...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: கிறிஸ்த்து நமக்காக பாடுபட்டு மறித்துவிடடார்  நாம் பாடுபடவேண்டியதுஅவசியமில்லையா?     
Permalink  
 


சிஸ்டர் Welcome Back. 

 
நான் அந்த பிரதரிடம் அதிகம் பேசினேன் ஆனாலும் அவர் முழுமையாக ஏற்றதுபோல் தெரியவில்லை எனவே என் கருத்தில் எதுவும் தவறு இருக்குமோ என்று எண்ண தொற்றுகிறது.  .
 
உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் எனக்கு கொன்ஜம் பிரயோஜனமாக இருக்கும் என்றே கேடகிறேன்  
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard