நான் கடந்த ஆறு மாதங்களாக பஹ்ரைன் தேசத்தில் இருக்கிறேன். கர்த்தர் கிருபையாய் இரங்கி எனக்கு வேலை கிடைக்க செய்திருக்கிறார். ஆயினும் வேலைக்கு சேர இன்னும் அழைப்பு வரவில்லை. இதனிமித்தம் அநேக காரியங்கள் செய்ய சிறிது கடினமான உள்ளது. எனவே நான் வேலையில் சேர வேண்டிய காரியங்களில் கர்த்தர் வெற்றியடைய செய்ய ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.